குற்றவாளிகளை கைது செய்ய தமிழக போலீசாருக்கு துணிச்சல் இல்லை - எச்.ராஜா

குற்றவாளிகளை கைது செய்ய தமிழக போலீசாருக்கு துணிச்சல் இல்லை - எச்.ராஜா

குற்றவாளிகளை கைது செய்ய தமிழக போலீசாருக்கு துணிச்சல் இல்லை எச்.ராஜா என்றார்.
25 Sep 2022 5:45 PM GMT
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

புதுச்சேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sep 2022 5:40 PM GMT
கடற்கரை சாலையில் கோலப்போட்டி

கடற்கரை சாலையில் கோலப்போட்டி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் கோலப்போட்டி நடந்தது.
25 Sep 2022 5:02 PM GMT
வியாபாரி வீட்டில் வெடிகுண்டு வீசிய சிறுவன் கைது

வியாபாரி வீட்டில் வெடிகுண்டு வீசிய சிறுவன் கைது

லாஸ்பேட்டையில் வியாபாரி வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2022 4:35 PM GMT
புதுவையில் இன்று அறிவித்த முழுஅடைப்பு வாபஸ்

புதுவையில் இன்று அறிவித்த முழுஅடைப்பு வாபஸ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக புதுவையில் இன்று நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் ஆனது.
25 Sep 2022 4:29 PM GMT
கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கப்பட்டது.
25 Sep 2022 4:23 PM GMT
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்    பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

புதுவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
25 Sep 2022 4:19 PM GMT
2 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

2 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

புதுச்சேரியில் 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
25 Sep 2022 4:12 PM GMT
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருநள்ளாறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sep 2022 4:09 PM GMT
ரூ.23¾ லட்சத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி

ரூ.23¾ லட்சத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி

ரூ.23¾ லட்சத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்.
25 Sep 2022 4:03 PM GMT
சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்ற வாலிபர் கைது

சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்ற வாலிபர் கைது

சட்டவிரோதமாக சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2022 3:56 PM GMT
ரூ.12¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

ரூ.12¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

ரூ.12¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் சாய் சரவணன்குமார் திறந்து வைத்தார்.
25 Sep 2022 3:52 PM GMT