புகைப்பட கண்காட்சி
தினத்தந்தி 31 Jan 2023 7:08 PM GMT
Text Sizeபுகைப்பட கண்காட்சி நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire