அடைக்கல அன்னை ஆலய சப்பர பவனி


தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

அடைக்கல அன்னை ஆலய சப்பர பவனி நடந்தது

சிவகங்கை

காளையார்கோவில் அருகே புலியடிதம்மம் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழாவையொட்டி மின்னொளியில் தேர் பவனி நடைபெற்றதை படத்தில் காணலாம். (உள்படம்:- தேரில் வலம் வந்த அடைக்கலம் அன்னை)


Next Story