சுகாதாரமின்றி கிடக்கும் கழிவறை


சுகாதாரமின்றி கிடக்கும் கழிவறை
x

சுகாதாரமின்றி கிடக்கும் கழிவறைகளை பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே கழிவறைகள் உள்ளது. இந்தகழிவறை சுகாதாரமின்றியும், பராமரிக்கப்படாமலும் உள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த கழிவறையை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி கழிவறைகளை சுத்தம் செய்து, முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story