தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் லக்சயா சென் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் லக்சயா சென் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image courtesy: Badminton Association of India

முதல் சுற்றில் பின் தங்கிய லக்சயா சென் அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார்

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென் , தைவான் வீரர் சூ வெய் வாங் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் பின் தங்கிய லக்சயா சென் அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 21-23 , 21 -15 , 21 - 15 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றார்.


Next Story