
பெண்கள் பிரிமீயர் லீக்: இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? மும்பை-உ.பி. அணிகள் இன்று மோதல்
வெளியேற்றுதல் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-உ.பி.வாரியர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
24 March 2023 1:00 AM GMT
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!
சென்னையில் தொடர்ந்து 306-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 March 2023 12:58 AM GMT
விமான பயணத்தில் ரஜினியுடன் செல்பி எடுத்த நடிகை
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு கொச்சியில் நடக்கிறது. படப்பிடிப்புக்கு சென்ற ரஜினிகாந்தை நடிகை அபர்ணா பாலமுரளி விமானத்தில் சந்தித்து செல்பி...
24 March 2023 12:57 AM GMT
குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
24 March 2023 12:55 AM GMT
பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, சீனா செயலிகளுக்கு கட்டுப்பாடு - பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
24 March 2023 12:31 AM GMT
சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பேணிக் காக்க வேண்டும்; சட்டசபையில் முதல்-அமைச்சர் வேண்டுகோள்
காவேரிப்பட்டணம் போன்று சம்பவம் இனியும் நடக்க கூடாது என்றும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
24 March 2023 12:25 AM GMT
நியூசிலாந்து-இலங்கை இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் - முதல் போட்டி நாளை தொடக்கம்
நியூசிலாந்து-இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது.
24 March 2023 12:23 AM GMT
ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் மம்தா பானர்ஜி சந்திப்பு 3-வது அணி அமைக்க ஆலோசனையா?
ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை மம்தா பானர்ஜி சந்தித்தார். 3-வது அணி அமைப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
24 March 2023 12:00 AM GMT
ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை சுருட்டிய வேலைக்கார பெண்; ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?
ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை சுருட்டியதாக கைதான வேலைக்கார பெண், ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அதிரடி விசாரணையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
23 March 2023 11:54 PM GMT
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்; சட்டசபையில் அனைத்து கட்சியினரும் ஆதரவு
கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.
23 March 2023 11:51 PM GMT
ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிதி கட்டமைப்பு மாநாடு; சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது
ஜி20 நாடுகளின் நிதி கட்டமைப்பு மாநாடு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று நிதி, பொருளாதாரம் குறித்து விவாதிக்கின்றனர்.
23 March 2023 11:49 PM GMT
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை தீர்ப்பு எதிரொலி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் சாலை மறியல்
வழக்கு ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியதை கண்டித்து, தலைமைச் செயலகம் எதிரே தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 March 2023 11:46 PM GMT