குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக... ... குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு  - 56.88% வாக்குப்பதிவு
Daily Thanthi 2022-12-01 12:24:08.0

குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நடந்து முடிந்த  குஜராத் சட்டசபை முதல் கட்ட  தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story