கோயம்புத்தூர்

கோவை, நீலகிரியில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்ய வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக கோவை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.
1 Jun 2023 12:00 AM GMT
சிறுவாணி அணை நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
31 May 2023 10:30 PM GMT
கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி திடீர் சாவு
கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி திடீரென இறந்தார்.
31 May 2023 9:45 PM GMT
கத்தரிகோலால் குத்தி பெண் படுகொலை
கோவை அருகே கத்தரிகோலால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கள்ளக்காதலன் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
31 May 2023 8:30 PM GMT
புதுப்பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை
ஆலாந்துறை அருகே திருமணமான 21 நாளில் மர்மமாக உயிரிழந்த புதுப்பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
31 May 2023 7:30 PM GMT
சிறுமியை திருமணம் செய்த பெயிண்டர், போக்சோவில் கைது
பொள்ளாச்சியில் சிறுமியை திருமணம் செய்த பெயிண்டரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
31 May 2023 7:15 PM GMT
ஜமாபந்தியில் 409 மனுக்கள் பெறப்பட்டன
பொள்ளாச்சி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 409 மனுக்கள் பெறப்பட்டன. நலத்திட்ட உதவிகளை சப்-கலெக்டர் வழங்கினார்.
31 May 2023 7:15 PM GMT
ராணுவ வீரரின் உடல் வால்பாறைக்கு கொண்டு வரப்பட்டது
ராணுவ வீரரின் உடல் வால்பாறைக்கு கொண்டு வரப்பட்டது
31 May 2023 7:15 PM GMT
தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2023 7:15 PM GMT