கண்கவர் ஆப்பிரிக்கன் காதணிகள்!


கண்கவர் ஆப்பிரிக்கன் காதணிகள்!
x
தினத்தந்தி 27 Nov 2022 1:30 AM GMT (Updated: 2022-11-27T07:00:25+05:30)

மனித உருவம், இடத்தின் வடிவமைப்பு, வட்டம், நீள்வட்டம் மற்றும் நீளமான வேலைப்பாடு என விதவிதமான டிசைன்களில் இருப்பதே இந்த காதணிகளின் தனித்துவம். அவற்றில் சில…

ந்தியாவைப் போலவே ஆப்பிரிக்க நாட்டின் கலாசாரத்திலும் அணிகலன்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. மரத்துண்டுகள், ஒயர்கள், நூல், பாசிகள், முத்துக்கள், உலோகங்கள், விலங்கு மற்றும் பறவை

களின் எலும்புகள், இறகுகள் கொண்டு நகைகள் தயாரிக்கின்றனர். இவ்வாறு வடிவமைக்கப்படும் 'ஆப்பிரிக்கன் காதணிகள்' உலக அளவில் பேஷனில் டிரெண்டானவை. எல்லாவிதமான உடை மற்றும் நிகழ்வுக்கும் பொருந்தும் வகையில் இவை வடிவமைக்கப்படுவதே இதற்கு காரணம். மனித உருவம், இடத்தின் வடிவமைப்பு, வட்டம், நீள்வட்டம் மற்றும் நீளமான வேலைப்பாடு என விதவிதமான டிசைன்களில் இருப்பதே இந்த காதணிகளின் தனித்துவம். அவற்றில் சில…


Next Story