ஈரோடுதினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
25 Sep 2022 10:13 PM GMT
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி: ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி: ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
25 Sep 2022 10:03 PM GMT
மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர்; முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர்; முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.
25 Sep 2022 9:59 PM GMT
ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது

ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது

ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2022 9:55 PM GMT
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி கரையில் முன்னோர்களுக்கு திதி- தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி கரையில் முன்னோர்களுக்கு திதி- தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி கரையில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
25 Sep 2022 9:52 PM GMT
கொடுமுடி அருகே சாலையோரத்தில் கார் குப்புற கவிழ்ந்து விபத்து

கொடுமுடி அருகே சாலையோரத்தில் கார் குப்புற கவிழ்ந்து விபத்து

கொடுமுடி அருகே சாலையோரத்தில் கார் குப்புற கவிழ்ந்து விபத்தில் புதுமண தம்பதி உயிர் தப்பினர்.
25 Sep 2022 9:48 PM GMT
புதிதாக 22 பேருக்கு கொரோனா

புதிதாக 22 பேருக்கு கொரோனா

புதிதாக 22 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
25 Sep 2022 9:43 PM GMT
கோபி சுற்றுவட்டார பகுதிகளில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணி தீவிரம்

கோபி சுற்றுவட்டார பகுதிகளில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணி தீவிரம்

கோபி சுற்றுவட்டார பகுதிகளில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகறது,
25 Sep 2022 9:39 PM GMT
புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு: வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு: வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிக்கப்பட்டதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
25 Sep 2022 9:35 PM GMT
எடப்பாடி பழனிசாமி தான்  அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர்; முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேச்சு

எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர்; முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேச்சு

இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் என அம்மாபேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
25 Sep 2022 9:32 PM GMT
பெருந்துறை அருகே பட்டப்பகலில் துணிகரம்: வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் கம்மல் பறித்த வாலிபர்; பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்தனர்

பெருந்துறை அருகே பட்டப்பகலில் துணிகரம்: வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் கம்மல் பறித்த வாலிபர்; பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்தனர்

பெருந்துறை அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் கம்மல் பறித்த வாலிபரை பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்தனர்.
25 Sep 2022 9:28 PM GMT
சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  கனகாம்பரம் கிலோ ரூ.650-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.650-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.650-க்கு ஏலம் போனது.
25 Sep 2022 9:24 PM GMT