காஞ்சிபுரம்

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
31 May 2023 9:31 AM GMT
காஞ்சீபுரத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
காஞ்சீபுரத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
31 May 2023 9:24 AM GMT
பாலாற்று தடுப்பணையில் மூழ்கி சிறுவன் சாவு
பாலாற்று தடுப்பணையில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
30 May 2023 10:04 AM GMT
கோவூர் அருகே சாலையோர தடுப்பில் மொபட் மோதி முதியவர் பலி
கோவூர் அருகே சாலையோர தடுப்பில் மொபெட் மோதி முதியவர் பலியானார்.
30 May 2023 8:45 AM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
30 May 2023 8:40 AM GMT
வாலாஜாபாத் அருகே கல்குவாரி குட்டையில் முழ்கி முதியவர் சாவு
வாலாஜாபாத் அருகே கல்குவாரி குட்டையில் முழ்கி முதியவர் இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
29 May 2023 8:32 AM GMT
பிரம்மோற்சவ விழாவையொட்டி காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
பிரம்மோற்சவ விழாவையொட்டி காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
29 May 2023 7:15 AM GMT
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
28 May 2023 11:08 AM GMT
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், பேனர்கள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், பேனர்களை அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
28 May 2023 10:05 AM GMT
அய்யங்கார்குளம் சஞ்ஜீவிராயர் சாமி கோவிலை பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை
அய்யங்கார்குளம் சஞ்ஜீவிராயர் சாமி கோவிலை பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 May 2023 9:31 AM GMT
கணவருடன் தகராறு: 3 வயது குழந்தையுடன் பெண் தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 வயது குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
27 May 2023 9:10 AM GMT
காஞ்சீபுரம் அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
காஞ்சீபுரம் அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
27 May 2023 9:02 AM GMT