கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆழ்வார் உற்சவம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆழ்வார் உற்சவம் நடைபெற்றது.
27 Oct 2023 6:45 PM GMTபருவமழை தொடங்கும் முன் அனைத்து ஏரி, குளங்களையும் தூர் வார வேண்டும்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பருவமழை தொடங்கும் முன் அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
27 Oct 2023 6:45 PM GMTவேங்கைவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வேங்கைவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 Oct 2023 6:45 PM GMTசங்கராபுரம் அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி
சங்கராபுரம் அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Oct 2023 6:45 PM GMTதியாகதுருகம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்; கணவர் கைது
தியாகதுருகம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 6:45 PM GMTதிருக்கோவிலூர்பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
27 Oct 2023 6:45 PM GMT10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள்; பெண்களை விட ஆண்கள் அதிகம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி 10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களைவிட ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
27 Oct 2023 6:45 PM GMTதியாகதுருகத்தில் பரபரப்பு போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை
தியாகதுருகத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Oct 2023 6:45 PM GMTவேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்
தியாகதுருகம் அருகே வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
27 Oct 2023 6:45 PM GMTசங்கராபுரம் அருகே மதுபாட்டில்கள், சாராயம் விற்ற 2 பேர் கைது
சங்கராபுரம் அருகே மதுபாட்டில்கள், சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Oct 2023 6:45 PM GMTதியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி
தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் பலியானார்.
27 Oct 2023 6:45 PM GMTசாராயம் விற்ற பெண் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 6:45 PM GMT