கன்னியாகுமரி

கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி
கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.
31 May 2023 10:10 PM GMT
நாகர்கோவிலில் லாரி மோதி மின்கம்பம்- மோட்டார் சைக்கிள் சேதம்
நாகர்கோவிலில் லாரி மோதி மின்கம்பம்- மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.
31 May 2023 10:00 PM GMT
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பேச்சிப்பாறையில் 67 மி.மீ. பதிவானது
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறையில் 67 மி.மீ. பதிவானது
31 May 2023 9:54 PM GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.30 லட்சம் வசூல்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.30 லட்சம் வசூலானது/.
31 May 2023 9:49 PM GMT
பூட்டிய வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து
நாகர்கோவிலில் பூட்டிய வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.
31 May 2023 6:45 PM GMT
போக்குவரத்து விதி மீறல்: நாகர்கோவிலில் ஒரே நாளில் 267 பேருக்கு அபராதம்
நாகர்கோவிலில், ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 267 பேருக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
31 May 2023 6:45 PM GMT
குலசேகரம் அருகே மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற போது விபத்து: பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு; டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
குலசேகரம் அருகே மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பஸ் சக்கரத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் டிரைவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2023 6:45 PM GMT
குளச்சல் நகராட்சி கூட்டத்தில் ஆணையரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு
குளச்சல் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2023 6:45 PM GMT
பந்தல் அமைத்த போது தவறி விழுந்த தொழிலாளி சாவு
பந்தல் அமைத்த போது தவறி விழுந்த தொழிலாளி சாவு
31 May 2023 6:45 PM GMT
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
31 May 2023 6:45 PM GMT