கரூர்

உற்பத்தி குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
உற்பத்தி குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.
31 May 2023 7:20 PM GMT
நிலக்கடலை ரூ.7 லட்சத்துக்கு விற்பனை
நிலக்கடலை ரூ.7 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.
31 May 2023 7:19 PM GMT
புகழூர் பகுதியில் கரும்பு லோடுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்தது
புகழூர் பகுதியில் கரும்பு லோடுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிராக்டா் கவிழ்ந்தது
31 May 2023 7:18 PM GMT
அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது.
31 May 2023 7:15 PM GMT
புதிதாக ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவு சங்கம்: பதிவு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்
புதிதாக ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் பதிவு சான்றிதழை கலெக்டர் வழங்கப்பட்டது.
31 May 2023 7:11 PM GMT
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க 7-ந்தேதி கடைசி நாளாகும்.
31 May 2023 7:10 PM GMT
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
31 May 2023 7:07 PM GMT
அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலம்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
31 May 2023 7:06 PM GMT