எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெராக்ஸ் மிஷின்


எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெராக்ஸ் மிஷின்
x

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் செல்வம் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெராக்ஸ் மிஷின் வழங்ப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் செல்வம் முன்னிலையில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் அலுவலக பயன்பாட்டிற்கு ஜெராக்ஸ் மிஷின் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கினார்.

அப்போது ஜெராக்ஸ் மிஷினில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமியின் உருவப்படத்தை முதலில் நகல் எடுத்தது குறிப்பிடத்தக்கது


Next Story