முடி வளர்ச்சியை மேம்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த 5 பழங்கள்..!
எலுமிச்சை : இதில் அதிக அளவு வைட்டமின் சி ,பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது உங்கள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஸ்ட்ராபெர்ரி : இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சிக்கு இன்றியமையாததாக கருதப்படுகிறது.
கிவி : இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடியின் ஆரோக்கியம் மற்றும் சேதத்தை குறைக்கிறது.
ஆரஞ்சு : இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையில் பிரச்சினை வராமல் தடுக்கிறது. சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
திராச்சை : இந்த வைட்டமின் சி நிறைந்த பழம் உடலுக்கு தேவையான புரதங்களை வழங்குகிறது. முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது.