நடிகை திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@divyabharathioffl
'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்ய பாரதி.
@divyabharathioffl
தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார்.
@divyabharathioffl
அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.
@divyabharathioffl
அவற்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
@divyabharathioffl
இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைக்கும் நிலையில் அமைந்துள்ளன.
@divyabharathioffl