உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளிக்..!
@divyabharathioffl
தமிழில் ‘பேச்சுலர்' படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி.
@divyabharathioffl
இவர் 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
@divyabharathioffl
இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.
@divyabharathioffl
இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@divyabharathioffl
தற்போது இவர் பகிர்ந்த புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சியில் அமைந்துள்ளது.
@divyabharathioffl
@divyabharathioffl