குழந்தைகளுடன் நடிகை நயன்தாரா..!
@Nayanthara.twitter
'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா.
@Nayanthara.twitter
தற்போது தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.
@Nayanthara.twitter
விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.
@Nayanthara.twitter
இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
@Nayanthara.twitter
நயன்தாரா தனது இரு மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
@Nayanthara.twitter
@Nayanthara.twitter
@Nayanthara.twitter
@Nayanthara.twitter
@Nayanthara.twitter
@Nayanthara.twitter