நடிகை பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் கிளிக்..!
@priyankachopra
தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.
@priyankachopra
தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
@priyankachopra
இவர் புகழ்பெற்ற பாப் பாடகரான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
@priyankachopra
திருமணத்திற்கு பிறகும் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
@priyankachopra
அவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@priyankachopra
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளது.
@priyankachopra