காலையில் வெறும் வயிற்றில் பூண்டு பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் காலையில் பூண்டு பாலை குடித்து வந்தால், பல்வேறு உடல் பிரச்சினைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
காலையில் பூண்டு பாலை குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சல் பிரச்சினையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வுத் தொல்லை மற்றும் கால்வலி போன்ற பிரச்சினைகளுக்கு பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டு பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
ரத்த அழுத்த பிரச்சினையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சினையை பூண்டு பால் குணமாக்குகிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக பூண்டு பால் செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
காலையில் பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், நுரையீரல் அழற்சி பிரச்சினை விரைவில் குணமாகும்.
செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடையச் செய்ய பூண்டு பால் உதவுகிறது.