மண்பானைத் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா ?
இயற்கையான முறையில் ஆவியாகி குளிர்விக்கப்படுகிறது. இது உடல் உஷ்ணத்தை தணிக்கிறது.
மண் பானையில் தண்ணீர் சேமித்து வைக்கும் போது, களி மண்ணில் உள்ள தாதுக்கள், உப்புகளை உறிஞ்சி தண்ணீரின் சுவையை அதிகரிக்கிறது.
தண்ணீரில் உள்ள அசுத்தங்கள் மற்றும் நச்சுகளை நீங்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
ஜீரண சக்தியை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தேவையில்லாத தாதுக்களை உறிஞ்சி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.