நீங்கள் மயோனைஸ் பிரியர்களா? அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பாருங்கள்..!
மயோனைஸில் பதப்படுத்துவதற்கு தேவையான மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன. இவை உடலில் பலவிதமான பிரச்சினைகளை உண்டாக்கும்.
இதனை அதிக அளவில் சாப்பிடும் போது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளது.
இதயம் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
கல்லீரலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மைக்கொண்டது.
உடலில் கலோரி அளவை உயர்த்தி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
தலைவலி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும் தன்மைக்கொண்டது.