நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் ? இந்த பிரச்சினைகளை சந்திக்கக்கூடும்..!
நகத்தில் வைரஸ் கிருமிகள் அதிகமாக இருப்பதால் இவை தொற்றுநோயை ஏற்படுத்தும்.
நக வளர்ச்சி குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
நகங்களை சுற்றிலும் வீக்கம்,வலி போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
விரலின் தசையிலிருந்து நகம் விலகிச்சென்று காயம் ஏற்படக்கூடும்.
நகங்களை சுற்றிலும் ரத்தக் கசிவு உண்டாகக்கூடும்.
நகங்கள் நிறமிழந்து வெளிரிய நிலையில் காட்சியளிக்க காரணமாகிறது.