மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டு..!
வாழைத் தண்டில் வைட்டமின் பி6 நிறைந்திருப்பதால் நீரிழிவு நோய் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்
இதில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொழுப்பைக் குறைப்பதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க காரணமாகிறது.
தண்டில் சிஸ்டிடிஸ் இருப்பதால் அவை சிறுநீரகப்பையை தொந்தரவு செய்யும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்.
இரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை எதிர்த்துப் போராடி இருதய அபாயத்தை குறைக்கிறது.