புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்...!
நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
சருமத்திற்கு பளபளப்பை உண்டாக்கும் தன்மைக்கொண்டது.
ஆண்மை கோளாறுகளை நிவர்த்தி செய்யும் குணம் கொண்டது.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும் தன்மைக்கொண்டது.
கருப்பைக் கோளாறுகளை நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.
கண் பார்வையைத் தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.