உளுந்தங்களி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
சீத பேதி எனப்படும் மிக கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்தங்களி சாப்பிடுவதன் மூலம் தீர்வுகாணலாம்.
சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.
நரம்பு தளர்ச்சி, ஹிஸ்டரியா, சிர்சோபீர்னியா, ஞாபக மறதி போன்ற நரம்புகள் தொடர்பான பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்.
ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சரியான விகிதத்தில் வைத்து, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
ஆண்களின் மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மை குறைபாடுகளை நீக்கும் தன்மைக்கொண்டது.
வயிற்றில் வளரும் குழந்தைக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவாகும்.
உடலில் ரத்த அழுத்தத்தை சீராக்கி ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.