பெண்கள் யோகா செய்வதால் இவ்வளவு நன்மைகளை பெறலாமா ?
பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையை உண்டாக்குகிறது.
மாதவிடாய் வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மன அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
தசைகளை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
பதட்டம்,கவலை மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்கும் தன்மைக்கொண்டது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் முதுகுவலி,குமட்டல் போன்ற பிரச்சினையிலிருந்து பாதுகாக்கிறது.