ஐ.பி.எல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக் கடந்து வந்த பாதைகள்..!
2008 -ல் ஐ.பி.எல் போட்டியில் அறிமுகமானார்.
ஐ.பி.எல் வாழ்க்கையில் இன்றுவரை 257 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல் வரலாற்றில் அதிக போட்டிகள் விளையாடிய இரண்டாவது வீரர் ஆவார்.
இவர் 466 பவுண்டரிகள் மற்றும் 161 சிக்சர்கள் அடித்துள்ளார்.
நேற்று தனது கடைசி ஐ.பி.எல் போட்டியை ராஜஸ்தானுக்கு எதிராக நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடினார்.
தனது கடைசி போட்டியில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.