பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!
ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் தன்மைக்கொண்டது.
இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணமாகிறது.
உடல் எடை அதிகரித்து உடல்நல பிரச்சினைகளை உண்டுபண்ண வழிவகுக்கும்.
பிராய்லர் கோழியில் உள்ள ரசாயனம் ஆண்களின் விந்தணுவை குறைத்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் தன்மைக்கொண்டது.
பெண்களுக்கு கருப்பையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைய காரணமாகும்.