இரும்பு துரு பிடிக்க காரணம் என்ன தெரியுமா.?
இரும்பு ஆக்சிஜன் தனிமங்கள் ஆகும்.
நீரானது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த ஒரு சேர்மமாகும்.
இவை மூன்றும் வேதிவினை புரிந்து நீரேற்றம் பெற்ற இரும்பு, ஆக்சைடு என்னும் சேர்மமாக மாறுகிறது.
இதன் காரணமாக தான் இரும்பு துருபிடிக்கிறது.
அதாவது ஆக்சைடு என்னும் சேர்மம் தான் பழுப்பு நிறத்தில் துருவாக தெரிகிறது.