தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்குமா?
ஆப்பிளில் பாலிபீனால்கள் மற்றும் பிளாவனாய்டுகள் உள்ளன. அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உடல் எடையை குறைப்பதிலும் கெட்ட கொழுப்பை குறைப்பதிலும் ஆப்பிள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆப்பிளை சாப்பிடுவது இதயத்தை பாதுகாப்பது மட்டுமின்றி எரிச்சல், மனச்சோர்வு போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
சர்க்கரை நோய், பிபி போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
புற்று நோய் அபாயம் நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.