புதிதாக திருமணமான ஒவ்வொரு ஆணும் சாப்பிட வேண்டிய உணவுகள்..!
ஆண்களின் பிறப்புறுப்பு பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதில் உள்ள டோபமைன் மனநிலையை சிறப்பாக வைத்து மன அழுத்தமின்றி இருக்க உதவுகிறது.
உடலுக்கு தேவையான வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம் போன்றவை கிடைக்கிறது.மேலும் காதல் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முக்கிய பங்காற்றுகிறது.
பசலைக்கீரையில் உள்ள போலிக் அமிலம் ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிப்பதற்கு உதவுகிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.