சிறந்த கேட்ச் முதல் ஆரஞ்சு தொப்பி வரை..வென்றவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
741 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற பெங்களூரு வீரர் விராட் கோலி.
24 விக்கெட்டுகள் எடுத்து ஊதா தொப்பியை வென்ற பஞ்சாப் அணி வீரர் ஹர்ஷல் படேல்.
வளர்ந்து வரும் வீரருக்கான விருதை நிதிஷ் ரெட்டி வென்றுள்ளார்.
தொடர்நாயகன் விருதை பெற்றார் சுனில் நரைன்.
அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.
டிராவிஸ் ஹெட் அதிக பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரராக ஜேக் பிரேசர்-மெக்குர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரமந்தீப் சிங் சிறந்த கேட்ச் பிடித்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத் அணி பேர் பிளே விருதை வென்றுள்ளது.