கை தட்டுவதால்... இவ்வளவு நன்மைகளா..?
இரண்டு உள்ளங்கைகளிலும், 30-க்கும் மேற்பட்ட அக்குபிரசர் புள்ளிகள் உள்ளன. கை தட்டும்போது அவைகள் தூண்டப்பட்டு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன.
மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.
மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன் அதிக அளவு அதிகரிக்கிறது.
ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும்.
அறிவாற்றல் திறன் மேம்படும். ஞாபக சக்தி கூடும்.
கவனச்சிதறலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.