வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!
வியர்வை வெளியேறுவதின் மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும்.
டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு,சருமம் பொலிவோடு இருக்கும்.
வியர்வை அதிகம் வெளியேறினால் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
உடலில் உள்ள உப்புக்களை வெளியேற்றி எலும்புகளில் கால்சியத்தை தக்க வைக்க உதவுகிறது.
ஆன்டி-பயாடிக்ஸை உடல் முழுவதும் பரப்பி, நுண் கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிப்பதற்கு காரணமாகிறது.
உடல் வெப்பநிலை சீராக வைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.