மருத்துவ குணம் நிறைந்த மாங்காய்..!
மாங்காயில் அமிலத்தன்மை,வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது.
இதயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.