இன்று பிறந்தநாள் காணும் விஜய் தேவரகொண்டாவின் மாஸ் புகைப்படங்கள்..!
@thedeverakonda
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.
@thedeverakonda
தமிழில் நோட்டா படத்தில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
@thedeverakonda
தற்போது இவர் தமிழ்,தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார்.
@thedeverakonda
@thedeverakonda
@thedeverakonda
@thedeverakonda