மிங்கிள் ஆன பிரேம்ஜி..திருமண புகைப்படங்கள்..!
நடிகர் பிரேம்ஜிக்கு எளிமையான முறையில் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதில், இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
பிரேம்ஜி, மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிய தருணம்.