மருத்துவ குணம் நிறைந்த பூசணிக்காய்..!
அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
உடல் எடையை குறைக்க முக்கிய பங்காற்றுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சருமத்தின் இளமை தோற்றத்தை பராமரிக்க உதவும் தன்மைக்கொண்டது.
இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்து உடலை பாதுகாக்க உதவுகிறது.