திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் கலக்கும் ரகுல்பிரீத் சிங்..!
@rakulpreet
தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங்.
@rakulpreet
இவர் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
@rakulpreet
இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடந்தது.
@rakulpreet
இவர் அடிக்கடி போட்டோசூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
@rakulpreet
இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
@rakulpreet
@rakulpreet
@rakulpreet