பிறந்தநாளன்று ரசிகர்களை சந்தித்த ராம் சரண்...!
இன்று இவர் 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் ராம் சரண்.
இவர் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள தனது குடியிருப்பில் ரசிகர்களை சந்தித்தார்.