தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் திரளான வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.