இந்தியாவின் டாப்-08 பெரிய விமான நிலையங்கள்..!
1: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (டெல்லி)
2: சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் (மும்பை)
3: கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் (பெங்களூரூ)
4: ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் (ஐதராபாத்)
5: சென்னை சர்வதேச விமான நிலையம்
6: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் (கொல்கத்தா)
7: சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் (அகமதாபாத்)
8: கொச்சி சர்வதேச விமான நிலையம்