ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் அப்டேட்..!
ரஜினியின் 171-வது திரைப்படத்தை கைதி, மாஸ்டர்,விக்ரம்,லியோ உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
'தலைவர் 171' என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
ரஜினியின் 171-வது படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தின் டைட்டில் அடுத்த மாதம் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.