சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்த அழகான கதாநாயகிகளில் ஒருவர் வாணி போஜன்

Instragram: vanibhojan_
முன்னணி நடிகைகளே வாயை பிளக்கும் அளவுக்கு கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார்.
Instragram: vanibhojan_
ஆனால் சமீபகாலமாக ‘இவர் காணாமல் போய்விட்டாரோ?' என்று எண்ணும் அளவுக்கு வாணி போஜன் சத்தம் இல்லாமல் இருந்து வந்தார்.
Instragram: vanibhojan_
இரண்டெழுத்து கொண்ட ‘கோவா' நடிகருடன் 'எங்கேயும் எப்போதும்' என வாணி போஜன் சுற்றித்திரிவதாக கூறப்பட்டது.
Instragram: vanibhojan_
Instragram: vanibhojan_
இதனால் வாணி போஜனை இயக்குனர்கள் அணுக முடியவில்லை. பட வாய்ப்புகளும் கை மாறிப் போனது.
Instragram: vanibhojan_
இதையடுத்து வாணி போஜனுக்கு பலரும் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.
Instragram: vanibhojan_
தனக்கான வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கொண்ட வாணி போஜன், இனிமேல் சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்துவது என்று முடிவெடுத்துள்ளார்.
Instragram: vanibhojan_
“இனி எனக்கு சினிமா தான் முக்கியம். வேறு யாரும் கிடையாது. நான் உஷார் ஆகி விட்டேன்” என்று தனது சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.
Instragram: vanibhojan_
இப்போதாவது வாணி போஜனுக்கு எதார்த்தம் புரிந்ததே... என்று அவரது ரசிகர்கள் ஆறுதல் பட்டுக்கொள்கிறார்கள்.
Instragram: vanibhojan_