புற்றுநோயை கண்டறிவதற்கான வழிமுறைகள்..!
எதிர்பாராத எடை இழப்பு.
நாள்பட்ட சோர்வு.
அடிக்கடி இரவில் ஏற்படும் காய்ச்சல்.
தோலில் மாற்றங்கள்.
கட்டிகள் அல்லது புடைப்புகள் நீங்காமல் இருந்தால்.
சுவாசிப்பதில் மற்றும் விழுங்குவதில் சிரமம்.
இவற்றில் ஏதேனும் அறிகுறியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகவும்.