புதுக்கோட்டை

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
26 Oct 2023 8:32 PM GMT
ராஜ நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
அறந்தாங்கி அருகே ராஜ நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
26 Oct 2023 8:31 PM GMT
பள்ளி மாணவிகளுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி
பள்ளி மாணவிகளுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடைபெற்றது.
26 Oct 2023 8:28 PM GMT
கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை அருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Oct 2023 8:27 PM GMT
காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டையில் காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு போலீசார் அதன் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
26 Oct 2023 8:25 PM GMT
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா
மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 8:24 PM GMT
மயான பாதையில் முள்வேலி அமைப்பு: முதியவரின் உடலை கொண்டு செல்ல முடியாததால் பரபரப்பு
திருமயம் அருகே மயான பாதையில் முள்வேலி அமைக்கப்பட்டதால் முதியவரின் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகளின் ேபச்சுவார்த்தைக்கு பிறகு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
26 Oct 2023 8:21 PM GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில் ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 8:18 PM GMT
கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தீபாவளி போனஸ் கேட்டு கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 8:16 PM GMT
ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
26 Oct 2023 8:11 PM GMT