ராணிப்பேட்டை

அக்காள்-தம்பி உள்பட 3 பேர் பலி
வாலாஜா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி அக்காள்- தம்பி உள்பட 3 பேர் பலியானார்கள். உறவினரின் திதிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த கோர விபத்தில் சிக்கினர்.
31 May 2023 6:45 PM GMT
ஆணையாளர் இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
ஆணையாளர் இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேல்விஷாரம் நகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
31 May 2023 6:11 PM GMT
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிப்பதாக தொழில்முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா தரிவித்தார்.
31 May 2023 6:08 PM GMT
பொன்னியம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி
ஆலப்பாக்கம் பொன்னியம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
31 May 2023 6:03 PM GMT
சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
ஆற்காடு அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
31 May 2023 6:01 PM GMT
222 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
222 பயனாளிகளுக்கு சு.ரவி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவி வழங்கினார்.
31 May 2023 5:58 PM GMT
234 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவி
நெமிலியில் 234 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
31 May 2023 12:04 PM GMT
பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு
பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
31 May 2023 12:02 PM GMT
காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் 10-ந் தேதி வரை நிறுத்தம்
காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் 10-ந் தேதி வரை நிறுத்தம் செய்யப்படுவதால் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துமாறு ராணிப்பேட்டை நகராட்சி வேண்டுகோள்.
31 May 2023 11:25 AM GMT
138 பயனாளிகளுக்கு ரூ.82½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
வாலாஜாவில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 138 பயனாளிகளுக்கு ரூ.82½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
31 May 2023 11:22 AM GMT
புழுதிக்காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி
நெமிலி, பனப்பாக்கம் பகுதிகளில் புழுதிக்காற்று வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
30 May 2023 5:59 PM GMT
தூய்மை பணியாளர்களின் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்
தூய்மை பணியாளர்களின் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.
30 May 2023 5:57 PM GMT