திருநெல்வேலி

சத்தியவாகீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழாவில் நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழாவில் நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா நடந்தது.
31 May 2023 8:01 PM GMT
அரசு பஸ்-கார் மோதல்; வாலிபர் பரிதாப சாவு
நெல்லையில் ரெயில்வே மேம்பாலத்தில் அரசு பஸ், கார் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
31 May 2023 7:59 PM GMT
நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது
நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்தது.
31 May 2023 7:54 PM GMT
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
31 May 2023 7:51 PM GMT
புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
நெல்லையில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
31 May 2023 7:48 PM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்திய நுகர்வோர் சங்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
31 May 2023 7:46 PM GMT
இரண்டு அறைகள் கொண்ட அதிசய தேங்காய்
திசையன்விளை அருகே இரண்டு அறைகள் கொண்ட அதிசய தேங்காய் காணப்பட்டது.
31 May 2023 7:39 PM GMT
உவரி கோவிலில் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
31 May 2023 7:36 PM GMT
தம்பியை வெட்டிய அண்ணனுக்கு வலைவீச்சு
ஏர்வாடி அருகே தம்பியை வெட்டிய அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
31 May 2023 7:34 PM GMT
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.
31 May 2023 7:32 PM GMT